Showing posts with label மனசு அல்ல. Show all posts
Showing posts with label மனசு அல்ல. Show all posts

Wednesday, March 11, 2009

கடைக்கண் பார்வை !!

என்றோ பட்ட
என் கடைக்கண்
பார்வையில்

சிறு செடி ஒன்று
ஆலமரம் போல்
வளர்ந்து
நின்றேனை
ஆரத்தழுவிட
நினைத்தபோது
உதறி தள்ளியது
என் உதடுகள் மட்டும்