பொட்டல் காடு
கருகிய மரங்கள்
சுட்டெரிக்கும் சூரியனின்
ஓசோன் படலத்தில் வடிகட்டபடாத வெப்பம்
என்ன விதைத்தாலும்
கருகிடும் விதைகள் .....
காய்ந்த நிலம் என் மனம்
இதில் ஒன்றே ஒன்று மட்டும் முளை கொண்டது
உன் ஒரு நொடி பார்வையால் ......... காதல்......
Sunday, May 10, 2009
Sunday, May 3, 2009
நலம்தானா?
கண்ணசைத்தாய்
காதலிகிறாயா என கேட்டு?
கவிதை தந்தாய்
காதலிக்கிறேன் என்று
சுற்றி சுற்றி வந்தாய்
உனக்கேத்த
சுந்தரன் நான் தான்
என்று
சொல்லி கொண்டு
நான் கல்லூரி செல்கையில்
நீ
காவலனாய் வந்தாய்
உன் நண்பர்களின்
மத்தியில்
என்னை
கதாநாயகி ஆக்கினாய்
சுந்தரி என்பெயர் என்பதால்
மடையனே
மாற்றி கொண்டாயா
உன் பெயரை சுந்தரென்று ......
பழைய பெயர்
பிடித்ததென்று
கவிதை எழுதினேன்
நானும் உன்னை
காதலிக்கிறேன் என்று
காதலிக்கிறோம் என்று சொல்லி
தறி கேட்டு சுற்றினோம் திசை எட்டும்
உன் வார்த்தை கேட்டு
மதி கேட்டு
உன்னோடு
உறவாடி நிக்கிறேன்
மானங்கெட்டு .......
மாசற்ற காதல்
மடியாது கண்ணே
என்றாய்
வளர்கிறது.......... என் வயிற்றில் உன் கரு ....
கட்டி காக்க
வருவேன்
காவலனாய் அல்ல
காதலனாய்
என்றாய்
இன்று
நம் குழந்தைக்கு
தகப்பனாய் வருவாயா?
என்னை
சுற்றி சுற்றி
வந்தாய்
இன்று நான்
சுற்றம் இல்லாமல்
தவிக்கிறேன் .....
சொந்தமாய்
சுகம் தேடினேன்
சொந்தங்கள்
இல்லாமல்
சுனங்கி
போயிருக்கிறேன் ......
மறக்கவும் முடியாமல்
மறைக்கவும் முடியாமல்
கலங்கவும் முடியாமல்
கலைக்கவும் முடியாமல்
சிக்கி தவிக்கிறேன்
செந்தமரையான நான்
சேற்று தாமரையாய் .....
மீழ்வேனோ நான் வாழ்வேனோ ?
வாழ்ந்தால் புறமிட்டு
பேசாதோ இவ்வுலகம் !
மனம் விட்டு பேசி
மதி கெட்டு போனேன்
மதி கேட்டதால் மானங்கெட்டு போனேன்
தூற்றுவார் தூற்று முன்னே
இவ்வுலகம் விட்டு போகிறேன்
மன்னவனே
நீ நலம்தானா?
காதலிகிறாயா என கேட்டு?
கவிதை தந்தாய்
காதலிக்கிறேன் என்று
சுற்றி சுற்றி வந்தாய்
உனக்கேத்த
சுந்தரன் நான் தான்
என்று
சொல்லி கொண்டு
நான் கல்லூரி செல்கையில்
நீ
காவலனாய் வந்தாய்
உன் நண்பர்களின்
மத்தியில்
என்னை
கதாநாயகி ஆக்கினாய்
சுந்தரி என்பெயர் என்பதால்
மடையனே
மாற்றி கொண்டாயா
உன் பெயரை சுந்தரென்று ......
பழைய பெயர்
பிடித்ததென்று
கவிதை எழுதினேன்
நானும் உன்னை
காதலிக்கிறேன் என்று
காதலிக்கிறோம் என்று சொல்லி
தறி கேட்டு சுற்றினோம் திசை எட்டும்
உன் வார்த்தை கேட்டு
மதி கேட்டு
உன்னோடு
உறவாடி நிக்கிறேன்
மானங்கெட்டு .......
மாசற்ற காதல்
மடியாது கண்ணே
என்றாய்
வளர்கிறது.......... என் வயிற்றில் உன் கரு ....
கட்டி காக்க
வருவேன்
காவலனாய் அல்ல
காதலனாய்
என்றாய்
இன்று
நம் குழந்தைக்கு
தகப்பனாய் வருவாயா?
என்னை
சுற்றி சுற்றி
வந்தாய்
இன்று நான்
சுற்றம் இல்லாமல்
தவிக்கிறேன் .....
சொந்தமாய்
சுகம் தேடினேன்
சொந்தங்கள்
இல்லாமல்
சுனங்கி
போயிருக்கிறேன் ......
மறக்கவும் முடியாமல்
மறைக்கவும் முடியாமல்
கலங்கவும் முடியாமல்
கலைக்கவும் முடியாமல்
சிக்கி தவிக்கிறேன்
செந்தமரையான நான்
சேற்று தாமரையாய் .....
மீழ்வேனோ நான் வாழ்வேனோ ?
வாழ்ந்தால் புறமிட்டு
பேசாதோ இவ்வுலகம் !
மனம் விட்டு பேசி
மதி கெட்டு போனேன்
மதி கேட்டதால் மானங்கெட்டு போனேன்
தூற்றுவார் தூற்று முன்னே
இவ்வுலகம் விட்டு போகிறேன்
மன்னவனே
நீ நலம்தானா?
கண்ணீர் விடு !!!!!

நான்
முதன்முதலில்
உன்னை பார்த்தேன்
உன் விழிகளில்
என்னை பார்த்தேன்
கடும் புயலாய்
வரும் நான்
தென்றல் ஆகின்றேன் ..
பெரும் அலையாய்
வரும் நான்
மௌனம் அடைகின்றேன்
உன் வருகையால் ......
கடும் கோபமாய்
வரும் நான்
பனிபோல்
உரைகின்றேன்
உன் பார்வையால் ....
உன் இதயத்தில்
நான் இருக்கேனா?
இல்லை
உன்னை எண்ணி
தினம் தினம்
கண்ணீரில் கரைவேனோ?
கண்கள் பாராமல்
உள்ளம் தாளாமல்
தத்தளிக்கிறேன் நான்
வழியெங்கும் காணுகின்றேன்
வண்ண வண்ண பூக்களாய் ....
உன்னையே
சுவாசிக்கின்றேன்
மலர்களின் வாசத்தால்
பார்வையால்
சுட்டாலும்
வார்த்தைகளால்
கொன்றாலும்
மடியாது கண்ணே
உன் நினைப்பு
இது
என் இதயத்தில்
வளர்பிறையின்
மறு பிறப்பு
எண்ணங்களில்
தோணி செய்து
நினைவுகளை துடுப்பாக்கி
காதல் கடலில்
உல்லாச
பயணம் செல்ல
காத்திருக்கிறேன் ....
கலங்க வைத்தது போதும் ,
என்னை காக்க வைத்தது போதும் ....
நான் கண்ணீர் விட்டதும் போதும் ....
புயல் வரும் பயம்
வேண்டாம்
பெண்ணே
காதல் பயணத்தில்
புயல் கூட
தென்றல் தான்
தீயை தின்றாலும்
தித்திக்கும் பெண்ணே
முட்களும் மலர்களாகும்
முரண்பாடு வேண்டாம்
என் வாழ்க்கை
முடியுமுன்
கலந்து விடு என்னோடு,
முடிந்து விட்டால்
ஒரே ஒரு சொட்டு
கண்ணீர் விடு ......!
முதன்முதலில்
உன்னை பார்த்தேன்
உன் விழிகளில்
என்னை பார்த்தேன்
கடும் புயலாய்
வரும் நான்
தென்றல் ஆகின்றேன் ..
பெரும் அலையாய்
வரும் நான்
மௌனம் அடைகின்றேன்
உன் வருகையால் ......
கடும் கோபமாய்
வரும் நான்
பனிபோல்
உரைகின்றேன்
உன் பார்வையால் ....
உன் இதயத்தில்
நான் இருக்கேனா?
இல்லை
உன்னை எண்ணி
தினம் தினம்
கண்ணீரில் கரைவேனோ?
கண்கள் பாராமல்
உள்ளம் தாளாமல்
தத்தளிக்கிறேன் நான்
வழியெங்கும் காணுகின்றேன்
வண்ண வண்ண பூக்களாய் ....
உன்னையே
சுவாசிக்கின்றேன்
மலர்களின் வாசத்தால்
பார்வையால்
சுட்டாலும்
வார்த்தைகளால்
கொன்றாலும்
மடியாது கண்ணே
உன் நினைப்பு
இது
என் இதயத்தில்
வளர்பிறையின்
மறு பிறப்பு
எண்ணங்களில்
தோணி செய்து
நினைவுகளை துடுப்பாக்கி
காதல் கடலில்
உல்லாச
பயணம் செல்ல
காத்திருக்கிறேன் ....
கலங்க வைத்தது போதும் ,
என்னை காக்க வைத்தது போதும் ....
நான் கண்ணீர் விட்டதும் போதும் ....
புயல் வரும் பயம்
வேண்டாம்
பெண்ணே
காதல் பயணத்தில்
புயல் கூட
தென்றல் தான்
தீயை தின்றாலும்
தித்திக்கும் பெண்ணே
முட்களும் மலர்களாகும்
முரண்பாடு வேண்டாம்
என் வாழ்க்கை
முடியுமுன்
கலந்து விடு என்னோடு,
முடிந்து விட்டால்
ஒரே ஒரு சொட்டு
கண்ணீர் விடு ......!
Saturday, May 2, 2009
நான் எப்படி பேசுவேன் ?
தீபாவளி நேரத்து
வீதிகள் போல
ஈழத்து வீதிகளில்
சிதறிகிடக்கிறது
என் உறவுகளின் உடல்கள் ...
கையொரு பக்கமும்,
காலொரு பக்கமுமாக
பக்கத்தில் இருந்தும்
பார்த்து கொண்டு
மட்டுமே இருக்கிறேன்
எதுவுமே பேசவில்லை .........
செம்மண் பூமியென காட்சியளிக்க
உற்று பார்கிறேன் அந்நிலத்தை
புரிந்ததெனக்கு
அது இயற்கை அல்ல
என் உறவுகளின் உதிரம் படிந்ததன் விளைவு
இருந்தும் நான் மௌனியாகவே
எதுவுமே பேசவில்லை .............
என் கண் முன்னே
காமத்திற்கு இரையாகி
பின் பிறப்பு உறுப்பிலே
துப்பாக்கி துளைக்க
வெடித்து சிதருகிறாள்
என் சகோதரி
வேடிக்கை மட்டுமே
பார்க்கிறேன்
எதுவுமே பேசவில்லை ............
அஞ்சு வயசு ஆறு வயசு
பிஞ்சுகள் எல்லாம்
போராளிகளாம்
செஞ்சோலையிலே
குண்டு வீசி கொன்று ஒழித்தார்கள்
கனத்த இதயத்தோடு
பார்த்து கொண்டிருந்தேன்
எதுவுமே பேசவில்லை ............
நான் செலுத்திய
வரிப்பணம்
என் சொந்தங்களை
கொன்று ஒழிக்க
வட்டி இல்லா
கடனாக போன போதும்
நான் எதுவுமே பேசவில்லை ..........
நான் எப்படி பேசுவேன்
நான் எப்போதுமே
இந்திய இறையாண்மையை
எதிர்த்து பேசுபவன் இல்லையே ..........................!!!!!!!
வீதிகள் போல
ஈழத்து வீதிகளில்
சிதறிகிடக்கிறது
என் உறவுகளின் உடல்கள் ...
கையொரு பக்கமும்,
காலொரு பக்கமுமாக
பக்கத்தில் இருந்தும்
பார்த்து கொண்டு
மட்டுமே இருக்கிறேன்
எதுவுமே பேசவில்லை .........
செம்மண் பூமியென காட்சியளிக்க
உற்று பார்கிறேன் அந்நிலத்தை
புரிந்ததெனக்கு
அது இயற்கை அல்ல
என் உறவுகளின் உதிரம் படிந்ததன் விளைவு
இருந்தும் நான் மௌனியாகவே
எதுவுமே பேசவில்லை .............
என் கண் முன்னே
காமத்திற்கு இரையாகி
பின் பிறப்பு உறுப்பிலே
துப்பாக்கி துளைக்க
வெடித்து சிதருகிறாள்
என் சகோதரி
வேடிக்கை மட்டுமே
பார்க்கிறேன்
எதுவுமே பேசவில்லை ............
அஞ்சு வயசு ஆறு வயசு
பிஞ்சுகள் எல்லாம்
போராளிகளாம்
செஞ்சோலையிலே
குண்டு வீசி கொன்று ஒழித்தார்கள்
கனத்த இதயத்தோடு
பார்த்து கொண்டிருந்தேன்
எதுவுமே பேசவில்லை ............
நான் செலுத்திய
வரிப்பணம்
என் சொந்தங்களை
கொன்று ஒழிக்க
வட்டி இல்லா
கடனாக போன போதும்
நான் எதுவுமே பேசவில்லை ..........
நான் எப்படி பேசுவேன்
நான் எப்போதுமே
இந்திய இறையாண்மையை
எதிர்த்து பேசுபவன் இல்லையே ..........................!!!!!!!
Subscribe to:
Posts (Atom)